செ.வெ.எண்:71- முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 03.02.2026
வெளியிடப்பட்ட தேதி : 03/02/2026
நீலகிரி மாவட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர்; திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 40KB)
