செ.வெ.எண்:77- பொது பதிவுதாரர்களுக்கு காலாண்டு தோறும் உதவித்தொகை
வெளியிடப்பட்ட தேதி : 05/02/2026
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். (PDF 61KB)