மூடு

செ.வெ.எண்:79- 2026 -2027 தொழிற்பள்ளி – அங்கீகாரம் பெறுவது தொடர்பான அறிவிப்பு

வெளியிடப்பட்ட தேதி : 06/02/2026

2026-2027ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல் அங்கீகாரம் புதுப்பித்தல் தொழிற்பள்ளிகளில் புதிய தொழில் பிரிவுகள் தொழில் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 02.01.2026 முதல் www.skliitraining.tn.gov.in. என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் (PDF 53KB)