செ.வெ.எண்:84- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை அரசு ரோஜா பூங்காவில் ரோஜா செடிகளில் கவாத்து பணிகளை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 11/02/2026
நீலகிரி மாவட்டம் உதகை அரசு ரோஜா பூங்காவில், கோடை பருவகாலத்தை முன்னிட்டு, ரோஜா செடிகளில் கவாத்து பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 44KB)