மூடு

செ.வெ.எண்:88- நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 12/02/2026
02

நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா அலுவலர்கள் மற்றும் சுற்றுலா தொழில் முனைவோர்களுடனான சுற்றுலா வளர்ச்சிக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 39KB)

01