மூடு

செ.வெ.எண்:91- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பயனாளிகளுக்கு நத்தம் இணையவழி பட்டாக்களை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 13/02/2026
01

நீலகிரி மாவட்டம், குன்னூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற விலையில்லா இணைய பட்டா வழங்கும் நிகழ்ச்சியில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், 440 பயனாளிகளுக்கு நத்தம் இணையவழி பட்டாக்களை வழங்கினார்.(PDF 46KB)

03 02