செ.வெ.எண்:92- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதுநிலை ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 13/02/2026
நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகையினையும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் முடிவுற்ற பணியினை திறந்து வைத்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில், முதுநிலை ஆசிரியர் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.(PDF 52KB)

