செ.வெ.எண்:95- அரசு தலைமை கொறடா அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புகையில்லா அரசு பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 15/02/2026
நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 16 புதிய BS6 (புகையில்லா) அரசு பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 59KB)
