செ.வெ.எண்:104- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் அனைத்து தேர்தல் பொறுப்பு அலுவலகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 19/02/2026
எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து தேர்தல் பொறுப்பு அலுவலகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.(PDF 110KB)
