மூடு

செ.வெ.எண்:107- சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு மாநிலங்களுக்கு இடையேயான எல்லையோர நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 20/02/2026

நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, நீலகிரி ,கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கிடையேயான எல்லையோர நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திருமதி மேகாஸ்ரீ இ.ஆ.ப., அவர்கள் (வயநாடு), திரு.வினோத் இ.ஆ.ப., அவர்கள் (மலப்புரம்) ஆகியோர்;களின் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 40KB)