மூடு

செ.வெ.எண்:109- நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூரிய மின் பலகைபொருத்தும் தொழில்நுட்பவல்லுநர் பயிற்சி

வெளியிடப்பட்ட தேதி : 21/02/2026

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சூரிய மின் பலகைபொருத்தும் தொழில்நுட்பவல்லுநர் பயிற்சி (Solar Panel Installation Technician training) பயிற்சி வழங்கப்படவுள்ளது.(PDF 58KB)