மூடு

செ.வெ.எண்:112- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பொதுத் தேர்வுகள் – 2026 குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 23/02/2026

நீலகிரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பதின்னொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் – 2026 குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.(PDF 118KB)