மூடு

செ.வெ.எண்:113- அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை,அரசு ஆரம்பசுகாதார நிலையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு

வெளியிடப்பட்ட தேதி : 23/02/2026

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது அறிக்கையில்:- அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு Audiologist (Speech), Audiologist, Audiomatrician, Therapeutic Assistant, MTM(HI), Counsellor (ICTC), Radiographer, Hospital Worker ஆகிய பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.(PDF 507KB)