மூடு

செ.வெ.எண்:124- உதகை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் உல்லாடா கிராமத்தில் முடிக்கப்பட்ட கிராமிய சுற்றுலா மேம்பாட்டு பணிகளை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 27/02/2026
02

நீலகிரி மாவட்டத்தில், சுற்றுலாத்துறை சார்பில் கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட உல்லாடா கிராமத்தில் ரூ.1.80 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட கிராமிய சுற்றுலா மேம்பாட்டு பணிகளை, உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.கணேஷ் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நாராயணன் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.(PDF 39KB)

01