செ.வெ.எண்:130- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வினை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 02/03/2026
நீலகிரி மாவட்டம் உதகை பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன், மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 55KB)