2026- ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 10/03/2026
2026- ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான தேர்தல் மேலாண்மை குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் சென்னையில் 2026 மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.(PDF 114KB)