மூடு

செ.வெ.எண்:153- மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் “ஹாப் ஆன் – ஹாப் ஆப்” என்ற சுற்றுலா திட்டத்தினை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 13/03/2026
02

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பில், இயற்கை அழகை கண்டு களிக்கும் வகையில் எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம் “ஹாப் ஆன் – ஹாப் ஆப் (Hop-on Hop-off Bus Service)” சுற்றுலா திட்டத்தினை, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்து, பேருந்தில் பயணம் செய்தார்.(PDF 53KB)

01