செ.வெ.எண்:551- வேளாண்மை உழவர் நலத்துறையின் வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-27

வெளியிடப்பட்ட தேதி : 03/11/2026

வேளாண்மை உழவர் நலத்துறையின் வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-27-06.08.2026 அன்று மாண்புமிகு அமைச்சர் (வேளாண்மை, உழவர் நலத்துறை) அவர்கள் கால்நடை பராமரிப்புத்துறை சார்ந்த கால்நடைகளின் இனப்பெருக்கத்திறனை மேம்படுத்தும் வகையில் நாட்டின மாடுகளை வளர்க்கும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை ஊக்குவிக்கும் திட்டத்தை அறிவித்தார். (PDF 141KB)