Close

Election-2024

Filter:
No Image

செ.வெ.எண்:303 – நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதி விவரங்கள்

Published on: 02/06/2024

பாராளுமன்றத் தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கையானது எதிர்வரும் ஜுன் 4 ஆம் தேதியன்று உதகமண்டலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது. எனவே மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப. அவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். (PDF 31KB)

More
Election Training

செ.வெ.எண்:291 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

Published on: 27/05/2024

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் இன்று (27.05.2024) உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.(PDF 29KB)

More

செ.வெ.எண்:289 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் வாக்கு எண்ணும் நாளன்று பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Published on: 24/05/2024

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் (24.05.2024) நடைபெற்றது.(PDF 29KB)

More
Election Meeting

செ.வெ.எண்:287 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் வாக்கு எண்ணும் நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

Published on: 23/05/2024

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வாக்குகளை எண்ணும் மையமான உதகை பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணும் நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் (23.05.2024) நடைபெற்றது. (PDF 34KB)

More
No Image

P.R.No:275 – liquor will not be sold on 04.06.2024 in view of Lok Sabha Election 2024 counting of votes in the Nilgiris district

Published on: 08/05/2024

FL1 TASMAC Liquor Retail Shops, FL2 Club Bars, FL3 Hotel Bars, and FL3A operating in Nilgiris District will not sell any alcoholic beverages on 04.06.2024 on the occasion of the upcoming Parliamentary General Elections 2024 counting of votes in the Nilgiris district. (PDF 42KB)

More
PR NO 265 0124

P.R.No:265 – Information from District Election Officer about Electronic Voting Machines at Uthagai Government Polytechnic College

Published on: 28/04/2024

Electronic Voting Machines for the general election to 19-Nilgiris(SC) Parliamentary Constituency are kept under proper security in the strong room of Udhagai Government Polytechnic College, sealed and monitored 24 hours a day with surveillance cameras and three-tier security of police. District Electoral Officer/District Collector Mrs. M. Aruna I.A.S., informed. (PDF 118KB)

More
P.R.NO. 255 - 0124

P.R.No:255 – EVM were secured, locked and sealed in a strong room at the counting center at Udhagai Government Polytechnic College.

Published on: 20/04/2024

The electronic voting machines used in the Parliamentary General Elections held in Nilgiris District were secured and locked and sealed in the strong room of the counting center at the Government Polytechnic College under the leadership of General Election Observer Mr. Manjit Singh Brar I.A.S., (PDF 99KB)

More
P.R.NO. 254 - 0124

P.R.No:254 – District Election Officer inspected the voting process in the polling centers.

Published on: 19/04/2024

District Election Officer / District Collector Mrs. M. Aruna I.A.S. has personally visited and inspected the polling centers under Udhagai and Coonoor assembly constituencies in Nilgiris district ahead of the Parliamentary General Election – 2024. (PDF 22KB)

More
No Image

P.R.No:253 – Show Cause Notices issued to candidates who failed to furnish their statement of accounts.

Published on: 18/04/2024

After the notification by the Election Commission of India for the General Election for Lok Sabha 2024, two Election Expenditure Observers have been appointed for the 19-Nilgiris (SC) Parliamentary Constituency by the Election Commission. As per the mandate of the Election Commission, the schedule for the inspection of candidates’ accounts was fixed for three days: […]

More
P.R.NO. 252 - 0124

P.R.No:252 – District Election Officer Inspected the work of sending electronic voting machines and materials to the polling centers

Published on: 18/04/2024

In the Nilgiris district, ahead of the Parliamentary General Election – 2024, District Election Officer / District Collector Mrs. M.Aruna I.A.S., personally visited and inspected the work of sending electronic voting machines and materials used for election to the polling centers. (PDF 36KB)

More