NHIS Application 2021
நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் அரசுப் பணியாளர்களின் உடனடி கவனத்திற்கு
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2021 க்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்துடன் பணம் பெற்று வழங்கும் அலுவலரின் கையொப்பம் பெற்று தொடர்புடைய கருவூலத்தில் உடனடியாக சமர்ப்பிக்கவும்.
NHIS Application Form 2021 (PDF 29 KB)
Pensioners NHIS 2022 G.O (PDF 30 KB)