மூடு

அடைவது எப்படி

உதகை வந்து சேரும் பயண வழி:

வான்வழி வான்வழி: கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து உதகை 105 கி.மீ. தொலைவில் உள்ளது.

இரயில் வழி இரயில் வழி: உதகமண்டலம் முதல் மேட்டுப்பாளையம் வரை குறுகிய இரயில் பாதை கொண்டதாகும். இதில் மலை இரயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் ஆனது அகல இரயில் பாதை மூலம் கோவை மற்றும் சென்னை உடன் இணைக்கப்பட்டுள்ளது.

 சாலை வழி சாலை வழி: உதகைக்கு சென்னை, மேட்டுப்பாளயம், பெங்களூரு, மைசூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.