மூடு

நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகள்

கோடை விழா – 2022
நிகழ்வு பெயர் இடம் தேதி
காய்கறிகள் கண்காட்சி கோத்தகிரி மே 7 மற்றும் 8
வாசனை திரவிய கண்காட்சி கூடலூர் மே 13 முதல் 15 வரை
ரோஜா கண்காட்சி உதகை மே 14 மற்றும் 15
மலர் கண்காட்சி உதகை மே 20 முதல் 24 வரை
பழங்கள் கண்காட்சி குன்னூர் மே 28 மற்றும் 29