செ.வெ.எண்.513- உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கைவினைப் பொருட்களின் கண்காட்சி
வெளியிடப்பட்ட தேதி : 01/09/2025

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில், கைவினைப் பொருட்கள் மற்றும் உள்ளுர் பழங்குடியின மக்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் கண்காட்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 56KB)