செ.வெ.எண்.516- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 01/09/2025

நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள்,’உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார்.(PDF 106KB)