• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்.520- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 2025-2026 ஆம் ஆண்டிற்கான புத்தாக்கப் பயிற்சியினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 02/09/2025

நீலகிரி மாவட்டத்தில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இளம் நுகர்வோர்களுக்கு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019ன் கீழ் 2025-2026 ஆம் ஆண்டிற்கான புத்தாக்கப் பயிற்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.(PDF 206KB)