• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்.521- தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் செய்தி வெளியீடு

வெளியிடப்பட்ட தேதி : 02/09/2025

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மைக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.1,500 மதிப்பிலான உயிர் உரங்கள் மற்றும் இடுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்து உபயோகத்திற்குப்பின் பின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.(PDF 44KB)