செ.வெ.எண்.523- புதியது மற்றும் புதுப்பித்தல் 2025-2026-ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தல்
வெளியிடப்பட்ட தேதி : 03/09/2025
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT, மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2025-2026-ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை (Fresh and Renewal Application) விண்ணப்பித்தல்.(PDF 48KB)