செ.வெ.எண்:06- மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) பற்றிய முன்னெச்சரிக்கை தகவல்
வெளியிடப்பட்ட தேதி : 07/01/2025
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொது மக்கள் (HMPV) வைரஸ் குறித்து சந்தேகம் இருப்பின் சுகாதாரத்துறையின் சார்பில் ஆலோசனைகள் அறிவுரைகள் பெற கீழ்காணும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உதவி மையம் (GMCH THE NILGIRIS CASUALTY NUMBER) : 9342330053 மற்றும் TOLL FREE NUMBER (DDHS) : 104.(PDF 33KB)