மூடு

செ.வெ.எண்:10- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரசு வாகனம் கழிவு நிலையில் (Scrap) ஆக பொது ஏலம் விடப்படும் என தெரிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட தேதி : 08/01/2025

மாவட்ட திட்டமிடும் அலுவலர் முன்னிலையில் உதகமண்டலம், மாவட்ட திட்டமிடும் அலுவலகத்தில் வைத்து அரசு வாகனம் எண் TN43G0194 கழிவு நிலையில் (Scrap) ஆக பொது ஏலம் விடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 18KB)