செ.வெ.எண்:110- “கலைஞர் கைவினைத்திட்டம்”
வெளியிடப்பட்ட தேதி : 28/02/2025
கலைஞர் கைவினைத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க www.msmeonline.tn.gov.in/kkt என்ற இணையதள முகவரியிலும் கூடுதல் வழிகாட்டுதலுக்கு 0423-2443947, 8925533996, 8925533997 ஆகிய அலுவலக எண்களை தொடர்பு கொள்ளலாம், எனவும் இத்திட்டத்தில், விண்ணப்பித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 118KB)