மூடு

செ.வெ.எண்:111- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.02.2026

வெளியிடப்பட்ட தேதி : 23/02/2026
01

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 179 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 48KB)

02