மூடு

செ.வெ.எண்:114- பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவுசெய்தல் 26.09.2026 வரை கால அவகாசம் நீட்டிப்பு

வெளியிடப்பட்ட தேதி : 24/02/2026

இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரைபடி,

  • 01.01.2000-க்குமுன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும்,
  • 01.01.2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும்,

குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 26.09.2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.(PDF 51KB)