செ.வெ.எண்:116- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் தேர்தலுக்காக பயன்படுத்தும் பொருட்களின் விலைபட்டியல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 24/02/2026
நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026-ஐ, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி என்.எஸ்.நிஷா இ.கா.ப. அவர்கள் முன்னிலையில், தேர்தலுக்காக பயன்படுத்தும் பொருட்களின் விலைபட்டியல் குறித்து, அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.(PDF 44KB)