செ.வெ.எண்:120- கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களின் நல வாரிய தலைவர் அவர்கள் தலைமையில் கிறிஸ்துவ சமுதாய மக்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 25/02/2026
நீலகிரி மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களின் நல வாரிய தலைவர் முனைவர். விஜிலா சத்யானந்த் அவர்கள் தலைமையில், கிறிஸ்துவ சமுதாய மக்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.(PDF 48KB)