மூடு

செ.வெ.எண்:122- அரசு தலைமை கொறடா அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் பாலாடைக்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 26/02/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக, நீலகிரி மாவட்டத்தில் ரூ.14.41 கோடி செலவில் 1 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட பாலாடைக்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்து வைத்ததையொட்டி, அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், குத்துவிளக்கு ஏற்றி வைத்து, இயந்திரத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.(PDF 112KB)

02 01