செ.வெ.எண்:126- கூடுதல் முதன்மை செயலர் அவர்கள் குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் வலியில்லா நீலகிரி (Pain Free Nilgiris) திட்டத்தினை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 28/02/2026
நீலகிரி மாவட்டம் குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில், வலியில்லா நீலகிரி (Pain Free Nilgiris) திட்டத்தினை, கூடுதல் முதன்மை செயலர் (சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை) திரு.பி.செந்தில்குமார் இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு குழும இயக்குநர், தேசிய சுகாதார குழுமம் மரு.அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் (காணொலி காட்சி வாயிலாக) முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 61KB)