மூடு

செ.வெ.எண்:129- மாவட்ட தேர்தல் அலுவலர் கோத்தகிரி வட்டம் மற்றும் நகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 02/03/2026

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் குஞ்சப்பனை ஊராட்சி மற்றும் கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அடிப்படை வசதிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 41KB)

02