செ.வெ.எண்:13- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 09/01/2025
நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, விநியோகம் செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)