மூடு

செ.வெ.எண்:131- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட நிலை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 02/03/2026
002

நீலகிரி மாவட்டத்தில், கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட நிலை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் இன்று (02.03.2026) நடைபெற்றது.(PDF 57KB)

001