மூடு

செ.வெ.எண்:133- அரசு தலைமைக்கொறடா அவர்கள் பட்டு உலகம் பொழுது போக்கு பூங்காவினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 03/03/2026
01

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஸ்பிரிங்பீல்டு பகுதியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் ரூ.75 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பட்டு உலகம் பொழுது போக்கு பூங்காவினை, அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 55KB)

02 03