மூடு

செ.வெ.எண்:140- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 2026-2027 ஆம் ஆண்டிற்கான நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டார்

வெளியிடப்பட்ட தேதி : 05/03/2026

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற வங்கியாளர் கூட்டத்தில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான – ரூ4726.48 கோடி நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.(PDF 55KB)