மூடு

செ.வெ.எண்:144- நீலகிரி மாவட்ட மகளிர் அதிகாரமையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட தேதி : 06/03/2026
நீலகிரிமாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் மாவட்ட மகளிர் அதிகாரமையம் (District Hub for Empowerment of Women)-ற்கு ஒப்பந்த அடிப்படையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு பின்வரும் தகுதிகளுடன் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF 45KB)