செ.வெ.எண்:154- மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் உதகை சறுக்கு விளையாட்டு பூங்காவில் அமைக்கப்பட்ட ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 13/03/2026
நீலகிரி மாவட்டம் உதகை சறுக்கு விளையாட்டு பூங்காவில் ரூ.49.85 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தினை, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 46KB)
