செ.வெ.எண்:156- பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
வெளியிடப்பட்ட தேதி : 25/03/2025
பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் திட்டம், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு வரை படித்து முடித்த 21 -24 வயது வரை உள்ள மாணவ – மாணவியர் https://pmintership.mca.gov என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.(PDF 35KB)