செ.வெ.எண்:185- ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் செய்தி வெளியீடு
வெளியிடப்பட்ட தேதி : 09/04/2025
நீலகிரி மாவட்ட அனைத்து அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் பொதுமக்களுக்கான சேவைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற நேரடியாகவோ Gpay, Phonepe மற்றும் Paytm மூலமாக லஞ்சம் கேட்டால் நீலகிரி, ஊழல் தடுப்புமற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோரை தொடர்புகொள்ளுமாறு காவல் துணைகண்காணிப்பாளர் திரு.அ.தி.ஜெய்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 20KB)