மூடு

செ.வெ.எண்:19- அரசு தலைமை கொறடா அவர்கள் உதகை அமுதம் நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 08/01/2026
02

நீலகிரி மாவட்டத்தில், உதகை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அமுதம் நியாய விலைக்கடையில், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், ரொக்கத்தொகை தலா ரூ.3,000/- மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.(PDF 51KB)

05  01

03       04