செ.வெ.எண்:202- திட்ட மேலாண்மை பிரிவு (PMU) -க்கான பணியாளர்கள் தேர்வு
வெளியிடப்பட்ட தேதி : 22/04/2025
நீலகிரி மாவட்டத்தில் Project Management Unit (PMU)-க்கானகீழ்கண்ட 6 பணிகளுக்கு ஒருவருடகால ஒப்பந்த அடிப்படையில் பணிசெய்திட மொத்தம் 20 பணியாளர்களை தேர்வு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- Assistant Project Manager-1,
- Technical Assistant-1,
- MIS Assistant-1,
- FR Cell Coordinator-3,
- Block Resource Person-3,
- Village Resource Person-11.(PDF 453KB)