செ.வெ.எண்:205- புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் கடன்
வெளியிடப்பட்ட தேதி : 25/04/2025
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் கடன் பெற்று, சுயமாக தொழில் துவங்க திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அழைப்பு.(PDF 61KB)