செ.வெ.எண்:206- TNPSC தொகுதி-I தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்
வெளியிடப்பட்ட தேதி : 25/04/2025
2025ம் ஆண்டிற்கான தொகுதி-1 காலிப்பணியிடங்களுக்கு 02.05.2025 முதலும், சார்புஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு 12.05.2025 முதலும் இலவச பயிற்சி வகுப்புகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் துவங்கப்படவுள்ளது.(PDF 81KB)