செ.வெ.எண்:21- குறள்வார விழாவில் பொதுமக்களுக்கான குறள் சார்ந்த ஓவியப் போட்டி மற்றும் குறள் ஒப்பித்தல் போட்டிகள்
வெளியிடப்பட்ட தேதி : 08/01/2026
நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் குறள் சார்ந்த ஓவியப் போட்டி மற்றும் குறள் ஒப்பித்தல் போட்டிகள் 13.01.2026 அன்று காலை 10.30 மணியளவில் உதகை, சி.எஸ்.ஐ. (சி.எம்.எம்.) மேல்நிலைப் பள்ளியில் தனித்தனியே நடைபெறவுள்ளது. பொதுமக்களுக்கான இப்போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொள்ள இயலாது.(PDF 256KB)